தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அளவடியின் சீர்முழுதும் முரண்வரத் தொடுப்பது (யாப். வி. 48.) Versification in which muraṇ occurs in all the feet of an aḷavaṭi verse;

வின்சுலோ
  • ''s.'' Contrast in all the feet in rhyming. See தொடை, iv. 8.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முற்று+. (Rhet.) Versification in which muraṇoccurs in all the feet of an aḷavaṭi verse; அள வடியின் சீர்முழுதும் முரண்வரத் தொடுப்பது. (யாப். வி. 48.)