தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு செய்யுளின் முதலடி முழுதும் பின் முன்றடிகளாக மடங்கிவரும் சொல்லணி வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு செய்யுளின் முதலடிமுழுதும் பின் மூன்றடிகளாக மடங்கிவரும் சொல்லணிவகை. (தண்டி. சொல். 4, உரை.) Repetition of the whole of the first line of a stanza, as the second, third and fourth lines, though conveying different meanings;

வின்சுலோ
  • ''s. [in rhet.]'' Repetition of a whole line through a stanza each time with a different meaning.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • முற்றுமுடுகுவெண்பா muṟṟu-muṭuku-veṇpān. < id. + முடுகு- +. (Rhet.) A veṇpāwhich has a quickflowing rhythm in all thefour lines; நான்கடியும் முடுக்குச்சந்தமாகவரும்வெண்பா. (சங். அக.)
  • n. < id.+. (Rhet.) Repetition of the whole of thefirst line of a stanza, as the second, third andfourth lines, though conveying different meanings; ஒரு செய்யுளின் முதலடிமுழுதும் பின் மூன்றடிகளாக மடங்கிவரும் சொல்லணிவகை. (தண்டி. சொல்.4, உரை.)