தமிழ் - தமிழ் அகரமுதலி
    அளவடி நான்கு சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அளவடி நான்குசீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது. (இலக். வி. 723, உரை.) Versification in which mōṉai, etc., occur in all the feet of an aḷavaṭi verse;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. (Rhet.) Versification in which mōṉai,etc., occur in all the feet of an aḷavaṭi verse; அளவடி நான்குசீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது. (இலக். வி. 723, உரை.)