தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடியின் எல்லாச் சீர்க்கண்ணும் இயைபு வரத் தொடுப்பது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடியின் எல்லாச் சீர்க்கண்ணும் இயைபுவரத் தொடுப்பது. (யாப். வி. 48.) (Pros.) Rhyming of the last letter in all the feet of a line;

வின்சுலோ
  • ''s.'' Rhyming in the last letter in all the feet. See தொடை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முற்று +இயைபு. (Pros.) Rhyming of the last letterin all the feet of a line; அடியின் எல்லாச் சீர்க்கண்ணும் இயைவரத் தொடுப்பது. (யாப். வி. 48.)