தமிழ் - தமிழ் அகரமுதலி
    தனது மாத்திரையில் குன்றாத இகரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தனது மாத்திரையிற் குறையாத இகரம். (யாழ். அக.) (Gram.) The letter 'i' in its full quantity or sound value;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓசைகுன்றாவிகரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< முற்று + இயல்- +. (Gram.) The letter 'i' inits full quantity or sound value; தனது மாத்திரையிற் குறையாத இகரம். (யாழ். அக.)