தமிழ் - தமிழ் அகரமுதலி
    தனது மாத்திரையில் குறையாத ஆய்தவெழுத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தன்மாத்திரையிற் குறைதலில்லாத ஆய்தவெழுத்து. முற்றாய்த மெட்டு (நன். 90, விருத்.). The letter 'k' in its full quantity;

வின்சுலோ
  • ''s.'' The letter ஃ with its full sound--''as distinct from'' ஆய்தக்கு றுக்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முற்று +.The letter `' in its full quantity; தன்மாத்திரையிற் குறைதலில்லாத ஆய்தவெழுத்து. முற்றாய்தமெட்டு (நன். 90, விருத்.).