தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவுமுதிர்ந்தோர் கூடிய அவை : பாட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாட்டி. நற்றவை யென்னைப் பெற்ற முற்றவை (தேவா. 186, 7). Grandmother;
  • அறிவால் முதிர்ந்தோர் கூடிய சபை. கற்றோர் மொய்த்த முற்றவை நடுவண் (பெருங். உஞ்சைக். 36, 245). Assembly of wise men;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முற்று- + அவை.Assembly of wise men; அறிவால் முதிர்ந்தோர்கூடிய சபை. கற்றோர் மொய்த்த முற்றவை நடுவண்(பெருங். உஞ்சைக். 36, 245).
  • n. < id. + அவ்வை.[K. muttavve.] Grandmother; பாட்டி. நற்றவையென்னைப் பெற்ற முற்றவை (தேவா. 186, 7).