தமிழ் - தமிழ் அகரமுதலி
    முழுதும் துறத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முழுதுந்துறத்தல். முற்றத்துறந்தார் வீட்டினைத் தலைப்பட்டார் (குறள், 348, உரை). To renounce completely;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< முற்ற +. To renounce completely; முழுதுந்துறத்தல். முற்றத்துறந்தார் வீட்டினைத் தலைப்பட்டார்(குறள், 348, உரை).