தமிழ் - தமிழ் அகரமுதலி
    முழுதும் ; மிகவும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முழுதும். முற்ற மண்ணிடந்தாவி (திவ். நாய்ச். 2, 9). 1. Entirely, fully, totally;
  • மிகவும். முற்றமூத்து (திவ். பெரியதி.1, 3, 1). 2. Exceedingly;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எல்லாம்.

வின்சுலோ
  • ''inf.'' [''as adv. vul.'' முட்ட.] En tirely, fully, முடிய. முற்றநனைந்தவனுக்கீரமில்லை. There is no wetting him who is well drenched. வழிமுற்றஎன்கூடவந்தான். He came with me all the way.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < முற்று-. [T. muṭṭa.]1. Entirely, fully, totally; முழுதும். முற்ற மண்ணிடந்தாவி (திவ். காய்ச். 2, 9). 2. Exceedingly;மிகவும். முற்றமூத்து (திவ். பெரியதி. 1, 3, 1).