தமிழ் - தமிழ் அகரமுதலி
    முன்னிடுகை ; முன்னிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன்னிடம். பகைவர்நாட் டெல்லையின் முற்பாடு சென்றுவிட்ட தூசிப்பெரும்படை (பதிற்றுப். 33, 5, உரை). 2. Front;
  • முற்படுகை. இன்பனாமிடத்தில் முற்பாடு இங்கேயாய் (ஈடு, 4, 5, 8). 1. Being first or in advance;
  • தொடக்கத்தில். முற்பாடு துன்பம் உறவரினும் துணிந்து செய்க (குறள், 667, மணக்.). At first; at the beginning

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முற்படுகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முன் + படு-. 1.Being first or in advance; முற்படுகை. இன்பனாமிடத்தில் முற்பாடு இங்கேயாய் (ஈடு, 4, 5, 8). 2.Front; முன்னிடம். பகைவர்நாட் டெல்லையின் முற்பாடு சென்றுவிட்ட தூசிப்பெரும்படை (பதிற்றுப்.33, 5, உரை).
  • adv. < id. +. படு-. Atfirst; at the beginning; தொடக்கத்தில். முற்பாடுதுன்பம் உறவரினும் துணிந்து செய்க (குறள், 667,மணக்.).