தமிழ் - தமிழ் அகரமுதலி
    முன்பகுதி ; சாந்திரமான மாதத்தின் முற்பகுதியான வளர்பிறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன்பகுதி. 1. The front part;
  • [சாந்திரமான மாதத்தின் முற்பகுதி] வளர்பிறை. (பரிபா. 11, 31, உரை.) 2. Bright fortnight, as the earlier part of a lunar month;

வின்சுலோ
  • --முன்பக்கம், ''s.'' The front part.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.The front part; முன்பகுதி. 2. Bright fortnight,as the earlier part of a lunar month; [சாந்திரமான மாதத்தின் முற்பகுதி] வளர்பிறை. (பரிபா. 11,31, உரை.)