தமிழ் - தமிழ் அகரமுதலி
    முற்பகுதி ; தொடக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன்பகுதி. முற்கூற்றால் ... உபாயமாகப் பற்றுகிறது (அஷ்டாதச. முமுட்சுப். த்வய. 6). 1. Earlier part;
  • துவக்கம். (யாழ். அக.) 2. Beginning;

வின்சுலோ
  • ''s.'' Former part, the begin ning.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + கூறு. 1.Earlier part; முன்பகுதி. முற்கூற்றால் . . . உபாயமாகப் பற்றுகிறது (அஷ்டாதச. முமுட்சுப். த்வய. 6).2. Beginning; துவக்கம். (யாழ். அக.)