தமிழ் - தமிழ் அகரமுதலி
    பல்லிசெய்யும் ஒலி ; நாவாற்கொட்டும் ஒலி ; பச்சைப்பயறு ; அவரை , துவரை முதலியன .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாவாற் கொட்டும் ஒலி. (W.) 2. A sound made with the tongue, like the cluck of a lizard;
  • கர்ச்சிதம். (யாழ். அக.) 3. Loud noise;
  • . 1. See முதிரை, 1.
  • பல்லி செய்யும் ஒலி. 1. Tthe cluck of a lizard;
  • See சிறுபயறு. முற்கந் தருவாரும் (உத்தரரா. அசுவ. 30). (திவா.) 2. Green gram.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • முற்கு, s. see முக்கம், a sound with the tongue.
  • s. a kind of pulse, பயறு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பயறு, முற்கு.

வின்சுலோ
  • [muṟkm ] --முற்கு, ''s.'' [''com.'' முக்கம்.] A sound with the tongue, like that of a lizard, a cowherd's note, அண்ணவோசை. (சது.)
  • [muṟkam] ''s.'' A kind of pulse, பயறு. W. p. 665. MUDGA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முற்கு. 1. Thecluck of a lizard; பல்லி செய்யும் ஒலி. 2. Asound made with the tongue, like the cluck ofa lizard; நாவாற் கொட்டும் ஒலி. (W.) 3. Loudnoise; கர்ச்சிதம். (யாழ். அக.)
  • n. < mudga. 1. Seeமுதிரை, 1. 2. Green gram. See சிறுபயறு. முற்கந் தருவாரும் (உத்தரரா. அசுவ. 30). (திவா.)
  • n. < mudga. 1. Seeமுதிரை, 1. 2. Green gram. See சிறுபயறு. முற்கந் தருவாரும் (உத்தரரா. அசுவ. 30). (திவா.)