தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவபிரான் ; பாகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவபிரான். நான்மறை முக்கண் முறைவனுக்கே (பதினொ. பொன்வண். 52). 1. šiva;
  • பாகன். மேலியன் முறைவர் தூலிய லோசை (பெருங். உஞ்சைக். 44, 79). 2. Driver; conductor; mahout of an elephant;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. id. 1.Šiva; சிவபிரான். நான்மறை முக்கண் முறைவனுக்கே (பதினொ. பொன்வண். 52). 2. Driver;conductor; mahout of an elephant; பாகன்.மேலியன் முறைவர் நூலிய லோசை (பெருங். உஞ்சைக். 44, 79).