தமிழ் - தமிழ் அகரமுதலி
    நூலழகு பத்தனுள் எடுத்துக் கொண்ட பொருள்களை வரிசைப்படி வைப்பது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நூலழகு பத்துனுள் எடுத்துக்கொண்ட பொருள்களை வரிசைப்படி வைப்பது. (நன். 13.) Logical order in the treatment of a subject, systematic treatment, one of ten nūl-aḻaku, q.v.;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நூலழகினொன்று.

வின்சுலோ
  • ''v. noun.'' Orderly arrangement, one of the beauties of style. See அழகு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + வைப்பு. (Gram.) Logical order in thetreatment of a subject, systematic treatment,one of ten nūl-aḻaku, q.v.; நூலழகு பத்துனுள்எடுத்துக்கொண்ட பொருள்களை வரிசைப்படி வைப்பது. (நன். 13.)