தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறை சொல்லிக்கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறைசொல்லிக் கொள்ளுதல். சகந்தானறிய முறையிட்டால் (திருவாச. 21, 3). To complain, express grievance;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குறைகூறுதல்.

வின்சுலோ
  • ''v. noun.'' Complaining, uttering complaints, expressing regret, குறைசொல்லல். 2. Lodging a complaint before a magistrate, informing against, வழக்குரைத்தல். 3. [''p.'' ராமா.] Declaring the right way, establishing rules, விதியேற் படுத்தல். என்மேலேமுறையிட்டான். He has com plained against me.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. [T. M. morayiḍu, K. moreyiḍu.] Tocomplain, express grievance; குறைசொல்லிக்கொள்ளுதல். சகந்தானறிய முறையிட்டால் (திருவாச. 21, 3).