தமிழ் - தமிழ் அகரமுதலி
    விறைப்பு ; செருக்கு ; விலையேற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விறைப்பு. முறைப்பு ஏறவில்லை. Colloq. 1. Stiffness, as of a corpse;
  • விலையின் ஏற்றம். Loc. 2. High price, as of goods;
  • செருக்கு. (W.) 3. Haughtiness; impudence;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
விரைப்பு.

வின்சுலோ
  • ''v. noun.'' Stiffness. 2. Haughtiness, impudence.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முறை-. [T. K.muri, M. murai, Tu. murei.] 1. Stiffness, asof a corpse; விறைப்பு. முறைப்பு ஏறவில்லை.
    -- 3301 --
    Colloq. 2. High price, as of goods; விலையின் ஏற்றம். Loc. 3. Haughtiness; impudence;செருக்கு. (W.)