தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டளை நிறைவேற்றும் ஏவலாளர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கட்டளை நிறைவேற்றும் ஏவலாளர். வேந்தன்...விட்டனன் முறைசெய்வோரை (திருவாலவா. 13, 10). Executive officers;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Executive officers; கட்டளை நிறைவேற்றும்ஏவலாளர். வேந்தன் . . . விட்டனன் முறைசெய்வோரை (திருவாலவா. 13, 10).