தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றுவிட்டொருநாள் வருஞ்சுரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடைவிட்டு முறையக வரும் சுரம். முறைக்காய்ச்ச றப்பாதவிடமாய் (அறப். சத. 49). Intermittent fever ;

வின்சுலோ
  • --மாறற்காய்ச்சல் ''s.'' A tertian ague, Febris intermittens ter tiana, returning after an interval of about forty-eight hours .
  • ''s.'' Intermittent fever. See காய்ச்சல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Intermittent fever; இடைவிட்டு முறையாக வரும் சுரம். முறைக்காய்ச்ச றப்பாதவிடமாய்(அறப். சத. 49).