தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீதித்தவறு ; தகுதியற்ற செயல் ; ஒழுங்கின்மை ; தீ நடத்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துர்நடத்தை. (W.) 4. Depravity, indecency;
  • தகுதியற்ற செயல். (W.) 2. Unbecoming act;
  • ஒழுங்கீனம். Loc. 3. Irregularity, disorder;
  • நீதித்தவறு. 1. Injustice;

வின்சுலோ
  • ''v. noun.'' Indecency, incest, depravity, any disgraceful deed.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Injustice; நீதித்தவறு. 2. Unbecoming act;தகுதியற்ற செயல். (W.) 3. Irregularity, disorder; ஒழுங்கீனம். Loc. 4. Depravity, indecency; துர்நடத்தை. (W.)