தமிழ் - தமிழ் அகரமுதலி
    பல் ; புன்னகை ; மகிழ்ச்சி ; செடிவகை ; இறந்தொழிந்த நாடகத்தமிழ் நூல்களுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இறந்துபட்டதொரு பழைய நாடகத்தமிழ் நூல். (சிலப். உரைப்பாயிரம், பக். 9.) 4. An ancient treatise on dancing, not extant ;
  • மகிழ்ச்சி. பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல் (தொல். பொ.111). 3. Happiness ;
  • புன்னகை. புதியதோர் முறுவல் பூத்தால் (கம்பரா. சூர்ப்ப. 5). 2. Smile ;
  • இலச்சைகெட்டமரம். (L.) Lettuce-tree, laughing tree;
  • பல்.முத்த முறுவல் (குறள், 1113). 1. Tooth ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a tooth, teeth, பல்; 2. a laugh, smile, நகை.

வின்சுலோ
  • [muṟuvl] ''s.'' A laugh, smile, நகை. 2. A tooth, teeth, பல். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. murupu, K.muruva.] 1. Tooth; பல். முத்த முறுவல் (குறள்,1113). 2. Smile; புன்னகை. புதியதோர் முறுவல்பூத்தாள் (கம்பரா. சூர்ப்ப. 5). 3. Happiness;மகிழ்ச்சி. பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல் (தொல்.பொ. 111). 4. An ancient treatise on dancing,not extant; இறந்துபட்டதொரு பழைய நாடகத்தமிழ்நூல். (சிலப். உரைப்பாயிரம், பக். 9.)
  • n. Lettuce-tree, laughing tree; இலச்சைகெட்டமரம். (L.)