தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருகுதல் ; விரைதல் ; முதிர்தல் ; மிகுதல் ; கடுமையாதல் ; காந்திப்போதல் ; மீறுதல் ; செருக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செருகுதல்.வரையெடுக்கலுற்று முறுகினான்(தேவா. 289, 10).--tr. 7. To be haughty or insolent; to bluster;
  • மீறுதல்.(பிங்.) To violate or infringe, as a right ;
  • திருகுதல். (பிங்.) 1.To wriggle, twist;
  • விரைதல். முறுகிய விசையிற்றாகி (சீவக. 796) 2. To accelerate; to hasten;
  • முதிர்தல். கனி முறுகி விண்டென (சூளா. சீய. 7). 3.To ripen, mature;
  • காந்திப்போதல். Colloq. 6. To be scorched or charred, as in frying;
  • கடுமையாதல் . வெயின் முறுக (நாலடி, 171). 5.To become vehement or intense;
  • மிகுதல். வேட்கையின் முறுகி யூர்தர (சீவக. 1183). 4. To increase ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. [M. muruk-ku.] intr. 1. To wriggle, twist; திருகுதல். (பிங்.)2. To accelerate; to hasten; விரைதல். முறுகியவிசையிற்றாகி (சீவக. 796). 3. To ripen, mature;முதிர்தல். கனி முறுகி விண்டென (சூளா. சீய. 7).4. To increase; மிகுதல். வேட்கையின் முறுகி யூர்தர (சீவக. 1183). 5. To become vehementor intense; கடுமையாதல். வெயின் முறுக (நாலடி,171). 6. To be scorched or charred, as infrying; காந்திப்போதல். Colloq. 7. To be haughtyor insolent; to bluster; செருக்குதல். வரையெடுக்கலுற்று முறுகினான் (தேவா. 289, 10).--tr. To violateor infringe, as a right; மீறுதல். (பிங்.)