பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
முறிகை ; பிளப்பு ; பிணக்கம் ; மாற்று மருந்து ; எலும்பு ஒடிகை ; வைரக் குற்றவகை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
பிளப்பு. (W.) 2. Breach; rupture;
எலும்பு ஒடிகை. 5. Fracture;
முறிகை. 1. Breaking;
வைரக்குற்றவகை. (S. I. I. ii, 78). A flaw in diamonds;
பிணக்கம். 3. Enmity, misunderstanding;
மாற்றுமருந்து. 4. Antidote;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முரிவு.
வின்சுலோ
''v. noun.'' A breach, rupture. See மனமுறிவு.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. [M.
murivu
.]1. Breaking; முறிகை. 2. Breach; rupture;பிளப்பு. (W.) 3. Enmity, misunderstanding;பிணக்கம். 4. Antidote; மாற்றுமருந்து. 5.Fracture; எலும்பு ஒடிகை.
n
. < முரி-. A flaw indiamonds; வைரக்குற்றவகை. (S. I. I. ii, 78).
⛶
?