முறியடித்தல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோல்வியுறச்செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோல்வியுறச் செய்தல். To rout;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < முறி-+. To rout; தோல்வியுறச் செய்தல்.