தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒடித்தல் ; கீறுதல் ; நிறுத்திவிடுதல் ; தன்மை மாற்றுதல் ; நெசவுத்தறியில் உண்டை மறித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கீறுதல். வேஷ்டியை இரண்டாக முறி. 2. To cut;
  • நிறுத்திவிடுதல். ஏலச்சீட்டை முறித்து விட்டான். 3. To close; to discontinue;
  • தன்மைமாற்றுதல். ஆசைப்பிணி பறித்தவனை யாவர் முறிப்பவர் (கம்பரா. அங்கத. 18). 4. To change the nature of, as milk, medicine;
  • நெசவுத் தறியில் உண்டைமறித்தல். 5. To fold, turn back, as the warp in a loom;
  • ஒடித்தல். பொருசிலை முறித்த வீரன் (பாரத. கிருட்டிண. 141). 1. To break, as a stick;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒடித்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Cause. ofமுறி-. [K. muri.] 1. To break, as a stick;ஒடித்தல். பொருசிலை முறித்த வீரன் (பாரத. கிருட்டிண. 141). 2. To cut; கீறுதல். வேஷ்டியைஇரண்டாக முறி. 3. To close; to discontinue;நிறுத்திவிடுதல். ஏலச்சீட்டை முறித்து விட்டான்.4. To change the nature of, as milk, medicine;தன்மைமாற்றுதல். ஆசைப்பிணி பறித்தவனை யாவர்முறிப்பவர் (கம்பரா. அங்கத. 18). 5. To fold, turnback, as the warp in a loom; நெசவுத் தறியில்உண்டைமறித்தல்.