தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒடிதல் ; தோல்வியுறல் ; குலைதல் ; நிலைகெடுதல் ; அழிதல் ; தன்மைமாறுதல் ; தப்புதல் ; துளிர்த்தல் ; பயனிலதாதல் ; அருள் மாறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒடிதல். அச்சு முறிந்ததென் றுந்தீபற (திருவாச. 14, 2). 1. To break, give way, as a branch;
  • தோற்றல். 2. To be defeated, as an army;
  • நிலை கெடுதல். அரக்க னெடுத்து முறிந்து (பெரியபு.திருஞா. 77). 3. To be discomfited;
  • அழிதல். வீரமுறிந்த நெஞ்சினர் (விநாயகபு. 79, 66). 4. To perish, cease to exist;
  • தன்மைமாறுதல். பால் முறிந்துபோயிற்று. 5. To change in one's nature; to be spoiled;
  • பதந்தப்புதல். நெய் முறியக்காய்ந்ததனாற் கசக்கின்றது. 6. To exceed the proper stage, as in boiling or heating;
  • பயனிலதாதல். இரசம் முறிய மருந்து சாப்பிடுகிறது. (W.) 7. To become ineffectual, as medicine;
  • குலைதல். Colloq. 8. To fail, as a business concern;
  • அருள்மாறுதல். Loc. 9. To be ungracious;
  • துளிர்த்தல். முறிந்தகோல முகிழ் முலையார் (சீவக. 2358). To sprout;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒடிதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. [T. murikonu,K. muri, M. murikka.] 1. To break, giveway, as a branch; ஒடிதல். அச்சு முறிந்ததென் றுந்தீபற (திருவாச. 14, 2). 2. To be defeated, as anarmy; தோற்றல். 3. To be discomfited; நிலைகெடுதல். அரக்க னெடுத்து முறிந்து (பெரியபு. திருஞா. 77). 4. To perish, cease to exist; அழிதல்.வீரமுறிந்த நெஞ்சினர் (விநாயகபு. 79, 66). 5. Tochange in one's nature; to be spoiled; தன்மைமாறுதல். பால் முறிந்துபோயிற்று. 6. To exceedthe proper stage, as in boiling or heating; பதந்தப்புதல். நெய் முறியக்காய்ந்ததனாற் கசக்கின்றது.7. To become ineffectual, as medicine; பயனிலதாதல். இரசம் முறிய மருந்து சாப்பிடுகிறது. (W.)8. To fail, as a business concern; குலைதல்.Colloq. 9. To be ungracious; அருள்மாறுதல். Loc.
  • 4 v. intr. < முறி. Tosprout; துளிர்த்தல். முறிந்தகோல முகிழ் முலையார்(சீவக. 2358).