தமிழ் - தமிழ் அகரமுதலி
    தானியம் முதலியவற்றைப் புடைக்க உதவுங் கருவி ; விசாகநாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See விசாகம். (சிலப்.3, 123, உரை.) (பிங்.) 2. The 16th nakṣatra as resembling a winnow;
  • தானிய முதலியவை புடைக்க உதவுங் கருவி. முறஞ்செவியானை (புறநா. 339). 1. Winnow;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. winnowing fan, சுளகு. 2. the 16th lunar mansion, விசாக நாள். முறத்தாலே தூற்ற, to winnow grain in the wind. முறத்தாலே புடைக்க, to winnow with a fan, to strike with a fan.

வின்சுலோ
  • [muṟm] ''s.'' A winnowing fan, சுளகு. ''(c.)'' 2. The sixteenth lunar mansion of the Hindus, விசாகநாள். (சது.)--For the compounds, see சுளகு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [K. mora, M. muram.]1. Winnow; தானிய முதலியவை புடைக்க உதவுங்கருவி. முறஞ்செவியானை (புறநா. 339). 2. The 16thnakṣatra as resembling a winnow. See விசா கம். (சிலப். 3, 123, உரை.) (பிங்.)