தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறகின் அடிக்குருத்து ; மயிலிறகின் அடிக்குருத்து ; தென்னை முதலியவற்றின் அடி வெண்குருத்து ; கொழுந்து ; இளந்தளிர் ; வேரின் மேல்தண்டு ; குருத்தெலும்பு ; எலும்பு ; வெண்மை ; முத்து ; பூவின் தாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தென்னை முதலியவற்றின் அடி வெண்குருத்து. (சூடா.) 3. White and fresh sprout of a palm;
  • இறகினடிக்குருத்து. (பிங்.) 1. Quill of a feather;
  • இளந்தளிர். (அரு. நி.) 5. Tender leaf;
  • வேரின் மேற்றண்டு. பைஞ்சாய்க் கோரையின் முருந்தினன்ன (அகநா. 62). 6. Stalk of plant just above the roots;
  • இளவெலும்பு. (W.) 7. Cartilage, tendon;
  • எலும்பு. முருந்தின் காறுங் கூழையை (சீவக. 1661). 8. Bone;
  • வெண்மை. (சூடா.) 9. Whiteness;
  • முத்து. (அரு. நி.) 10. Pearl;
  • கொழுந்து. (சங். அக.) 4. Tendril;
  • மயிலிறகினடிக்குருத்து. முருந்தேய்க்கு முட்போ லெயிற்றினாய் (ஏலா. 7). 2. Root of peacock's feather;
  • பூவின் தாள். பூமுருந்துங் குருந்துஞ் செருந்தும் பொருந்து மூட்டுடன் (குருகூர்ப். 6). Stalk of flower;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the quill of a feather, இறகி னடிக்குருத்து; 2. a cartilage, கோம ளாஸ்தி; 3. whiteness, வெண்மை; 4. the fresh white sprout of a palmtree, வெண் குருத்து.

வின்சுலோ
  • [muruntu] ''s.'' Whiteness, வெண்மை. 2. The white and fresh sprout of a palm-tree, வெண்குருத்து. 3. The quill of a feather, இறகினடிக்குருத்து. (சது.) 4. ''[in anat.]'' A cartilage, கோமளாஸ்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. mṛdu. 1. Quillof a feather; இறகினடிக்குருத்து. (பிங்.) 2. Rootof peacock's feather; மயிலிறகினடிக்குருத்து.முருந்தேய்க்கு முட்போ லெயிற்றினாய் (ஏலா. 7). 3.White and fresh sprout of a palm; தென்னைமுதலியவற்றின் அடி வெண்குருத்து. (சூடா.) 4.Tendril; கொழுந்து. (சங். அக.) 5. Tender leaf;இளந்தளிர். (அரு. நி.) 6. Stalk of plant justabove the roots; வேரின் மேற்றண்டு. பைஞ்சாய்க் கோரையின் முருந்தினன்ன (அகநா. 62). 7.Cartilage, tendon; இளவெலும்பு. (W.) 8. Bone;எலும்பு. முருந்தின் காறுங் கூழையை (சீவக. 1661).9. Whiteness; வெண்மை. (சூடா.) 10. Pearl;முத்து. (அரு. நி.)
  • n. Stalk of flower;பூவின் தாள். பூமுருந்துங் குருந்துஞ் செருந்தும்பெருந்து மூட்டுடன் (குருகூர்ப். 6).