தமிழ் - தமிழ் அகரமுதலி
    திறமையுள்ளவன் ; விளக்கமானவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சமர்த்தன். பெருந்தகைப் பெரியோனைப் பிணித்தபோர் முருந்தன் (கம்பரா. பிணி வீட். 37). 1. Person of ability;
  • பிரசித்தன். (இலக். அக.) 2. Famous man;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. முருந்து. 1.Person of ability; சமர்த்தன். பெருந்தகைப் பெரியோனைப் பிணித்தபோர் முருந்தன் (கம்பரா. பிணிவீட். 37). 2. Famous man; பிரசித்தன். (இலக்.அக.)