தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடங்கா வொழுக்கமுள்ளவர். முருட்டுக்கையர் புறப்பட்டார் புரட்டுப் பேசி (திருவாலவா. 38, 14). Persons of rude behaviour;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< முருடு + கை. Persons of rude behaviour;அடங்கா வொழுக்கமுள்ளவர். முருட்டுக்கையர் புறப்பட்டார் புரட்டுப் பேசி (திருவாலவா. 38, 14).