தமிழ் - தமிழ் அகரமுதலி
    கரடுமுரடு ; பிடிவாதம் ; கொடுமை ; மரக்கணு ; வெட்டிய மரத்தினடி ; விறகு ; மரக்கட்டை ; பறைப்பொது ; மத்தளவகை ; பத்தல் ; பருமை ; பெருங்குறடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடுமை. அரக்கர் குலம் முருடு தீர்த்தபிரான் (திவ். திருவாய். 2, 7, 10). 3. Cruelty;
  • மரக்கணு. (திருவாலவா. 23, 4.) 4. Knot in wood;
  • வெட்டுமரத்தினடி. (சங். அக.) 5. Stump;
  • விறகு. (பிங்.) முருட்டு மெத்தையின் முன் கிடத்தா முனம் (தேவா. 710, 5). 6. Firewood;
  • மரக்கட்டை. வன்பராய் முருடொக்கு மென் சிந்தை (திருவாச. 23, 4). 7. Piece of wood;
  • பறைப்பொது. (பிங்.) 8. Drum;
  • மத்தள வகை. முருடதிர்ந்தன (சிலப். மங்கல.). 9. Hand drum with two faces;
  • பத்தல். (சங். அக.) 10. A kind of bucket;
  • பருமை. முருட்டு மோத்தைத் தலைபெற்றமை (தக்கயாகப். 47). 11. Largeness;
  • பெருங்குறடு. (W.) 12. Large tongs;
  • கரடுமுரடு. முருட்டுச் சிரமொன்றுருட்டினை (சங்கற்ப. ஈசுவரவிவகார. வரி. 26). 1. Coarseness, roughness;
  • பிடிவாதம். 2.Obstinacy, obdurateness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a musical instrument; 2. drum in general; 3. large tongs, பெருங்குறடு; 4. the stump of a tree, வெட்டியமரத்தினடி. முருடர், a wild tribe of hunters who used the musical instrument.

வின்சுலோ
  • [muruṭu] ''s.'' A musical instrument, ஓர்வாச் சியம். 2. Drum in general, பறைப்பொது. 3. Large tongs, பெருங்குறடு. 4. Stump of a tree, வெட்டியமரத்தினடி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முரண்-. [K. moraḍu.]1. Coarseness, roughness; கரடுமுரடு. முருட்டுச்சிரமொன் றுருட்டினை (சங்கற்ப. ஈசுவரவிவகார. வரி.26). 2. Obstinacy, obdurateness; பிடிவாதம்.3. Cruelty; கொடுமை. அரக்கர் குலம் முருடுதீர்த்தபிரான் (திவ். திருவாய். 2, 7, 10). 4. Knotin wood; மரக்கணு. (திருவாலவா. 23, 4.) 5.Stump; வெட்டுமரத்தினடி. (சங். அக.) 6. Fire-wood; விறகு. (பிங்.) முருட்டு மெத்தையின் முன்கிடத்தா முனம் (தேவா. 710, 5). 7. Piece of wood;மரக்கட்டை. வன்பராய் முருடொக்கு மென் சிந்தை(திருவாச. 23, 4). 8. Drum; பறைப்பொது.(பிங்.) 9. Hand drum with two faces; மத்தளவகை. முருடதிர்ந்தன (சிலப். மங்கல.). 10. A kindof bucket; பத்தல். (சங். அக.) 11. Largeness;பருமை. முருட்டு மோத்தைத் தலைபெற்றமை (தக்கயாகப். 47). 12. Large tongs; பெருங்குறடு. (W.)