தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூடன் ; முன்பின் யோசனையில்லாதவன் ; பிடிவாதமுள்ளவன் ; வேடன் ; நாகரிகமற்றவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேடன். (சூடா.) 4. Hunter;
  • மூடன். கல்லா முருடரும் (அஷ்டப். அழக. 30). 3. Ignorant, foolish person;
  • முன்பின் யோசனையில்லாதவன். 2.Reckless person;
  • பிடிவாதமுள்ளவன். முருடரான ராவணாதிகளை (ஈடு, 2, 7, 10). 1. Obstinate person;
  • அநாகரிகன். 5. Rude person; savage;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வேடன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [K. moraḍa.]1. Obstinate person; பிடிவாதமுள்ளவன். முருடரான ராவணாதிகளை (ஈடு, 2, 7, 10). 2. Recklessperson; முன்பின் யோசனையில்லாதவன். 3. Ignorant, foolish person; மூடன். கல்லா முருடரும்(அஷ்டப். அழக. 30). 4. Hunter; வேடன். (சூடா.)5. Rude person; savage; அநாகரிகன்.