தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழித்தல் ; கொல்லுதல் ; முரித்தல் ; உருக்குதல் ; கரைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழித்தல். விறல்வேன் மன்னர் மன்னெயில் முருக்கி (சிறுபாண். 247) 1. To destroy, crush, ruin;
  • முறித்தல். காப்புடைய வெழுமுருக்கி (புறநா. 14). 3.To break in pieces;
  • உருக்குதல். (W.) 4. To melt;
  • கரைத்தல். (W.) 5. To dissolve;
  • கொல்லுதல். (திவா.) எற்றி முருக்குவ ராக்கர் முன்பர் (கம்பரா. மகரக். 12) 2. To kill;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofமுருங்கு-. 1. To destroy, crush, ruin; அழித்தல்.விறல்வேன் மன்னர் மன்னெயில் முருக்கி (சிறுபாண்.247). 2. To kill; கொல்லுதல். (திவா.) எற்றிமுருக்குவ ரரக்கர் முன்பர் (கம்பரா. மகரக். 12). 3.To break in pieces; முறித்தல். காப்புடைய வெழுமுருக்கி (புறநா. 14). 4. To melt; உருக்குதல். (W.)5. To dissolve; கரைத்தல். (W.)