தமிழ் - தமிழ் அகரமுதலி
    எலுமிச்சைமரம் ; முள்முருக்கமரம் ; குருகு ; கொலை ; பலாசமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடியெலுமிச்சை. (W.) 4. Italian lemon;
  • குருகு. (குறிஞ்சிப். 73, உரை.) 5. White fig;
  • எலுமிச்சை. (தைலவ. தைல.) 3. Sour lime;
  • . 1. See முள்ளுமுருக்கு. 1.
  • கொலை. (அரு. நி.) Killing;
  • முருக்குத்தாழ் பெழிலிய நெருப்புற முடைகரை (பதிற்றுப். 23, 20). 2. Palas-tree. See பலாசம்1, 4.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a tree of rapid growth used for hedges, erythrina indica; 2. the lemon tree, citrus, எலுமிச்சை; 3. killing, destruction, கொலை. முருக்கங்காய், its cods. முருக்கம் பூ, its flower.
  • III. v. t. destroy, ruin, அழி; 2. kill, கொல்லு.

வின்சுலோ
  • [murukku] ''s.'' A kind of tree of rapid growth, used for hedges; Indian coral tree, Muchie-wood, Erythrina Indica, கிஞ் சுகம். ''(c.)'' 2. The lemon-tree, Citrus, எலு மிச்சை. 3. Killing, destruction, கொலை. (சது.) --''Note.'' Of the Indian coral tree are three kinds: 1. கலியாணமுருக்கு, the leaves of which are used at weddings, see அரசாணிக்கால்; 2. காட்டுமுருக்கு, or முண்முருக்கு, a wild kind; 3. நரிமுருக்கு, an inferior kind.
  • [murukku] கிறேன், முருக்கினேன், வேன், முருக்க, ''v. a.'' To destroy, to ruin, அழிக்க.2. To melt, or dissolve, as உருக்க. 3.To kill, கொல்ல. '' (P.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முருக்கு-. Killing;கொலை. (அரு. நி.)
  • n. 1. See முள்ளுமுருக்கு,1. 2. Palas-tree. See பலாசம், 4. முருக்குத்தாழ்பெழிலிய நெருப்புற ழடைகரை (பதிற்றுப். 23, 20). 3.Sour lime; எலுமிச்சை. (தைலவ. தைல.) 4.Italian lemon; கொடியெலுமிச்சை. (W.) 5.White fig; குருகு. (குறிஞ்சிப். 73, உரை.)