தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளமை ; முருகன் ; மணம் ; அழகு ; தெய்வத்தன்மை ; வெறியாட்டு ; வேள்வி ; திருவிழா ; பூத்தட்டு ; தேன் ; கள் ; எலுமிச்சை ; எழுச்சி ; காண்க : அகில் ; திருமுருகாற்றுப்படை ; விறகு ; காதணியுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூத்தட்டு. (நாமதீப. 429.) 9. Flower-salver;
  • தேன். முருகு வாய்மடுத்துண்டளி மூசும் (நைடத. மணம்புரி. 23). 10. Honey;
  • கள். (பிங்.) 11. Toddy;
  • எலுமிச்சை. (பிங்.) 12. Sour lime;
  • எழுச்சி. (திவா.) 13. Elevation, height;
  • . 14. Eagle-wood. See அகில், 1. (திவா.)
  • முருகு பொருநாறு (பத்துப்பாட்டு. தனிப்பா.) 15. A poem in Pattu-p-pāṭṭa. See திருமுருகாற்றுப்படை.
  • விறகு. (திவா.) 16. cf. முருடு. Fuel;
  • காதணிவகை. வச்ர முருகை யெந்தக் கோனான்றன் கையிற் கொடுத்தானோ (விறலிவிடு. 703). An ornament worn in the helix of the ear;
  • வேள்வி. படையோர்க்கு முருகயர (மதுரைக். 38.) 7. Sacrificial feast;
  • திருவிழா. (திவா.) முருகயர்பாணியும் (சூளா. நாட். 7). 8. Festival;
  • வெறியாட்டு. முருகயர்ந்துவந்த முதுவாய் வேலன் (குறுந். 362). 6. Dancing while under possession by Skanda;
  • தெய்வம். முருகு மெய்ப்பட்ட புலைத்திபோல (புறநா. 259). 5. Divinity, god;
  • அழகு. (பிங்.) 4. [T. muruvu.] Beauty.
  • மணம். முருகமர்பூ முரண்கிடக்கை (பட்டினப். 37). 3. Fragrance;
  • முருகன். அருங்கடி வேலன் முருகொடு வளைஇ (மதுரைக். 611). 2. Skanda;
  • இளமை. (திவா.) 1.Tenderness, tender age; youth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a little ear-ring for the upper part of the ear; 2. tenderness, tender age, இளமை; 3. honey, தேன்; 4. beauty; 5. a festival; 6. a kind of sweetscented wood, agallochum, அகில்; 7. the younger son of Siva, முருகன்; 8. elevation, height, எழுச்சி. முருகன், a younger person; 2. as முருகு 7; 3. a Pujari, or one possessed by Muruga, வேறியாட்டாளன். முருகுக்காது குத்த, to bore the ear in order to put in an ear-ring. முருகேசன், Subramania.

வின்சுலோ
  • [muruku] ''s.'' A little ear-ring for the upper part of the ear, as சந்திரமுருகு. ''(c.)'' 2. A kind of sweet scented wood, Agallochum, அகில். 3. Beauty, அழகு. 4. Tenderness, tender age, இளமை. 5. Elevation, height, எழுச்சி. 6. Honey, கள். 7. A festival, திரு விழா. 8. The younger son of Siva, முருகன். 9. Smell, வாசனை. (சது.) முருகுக்காதுகுத்துகிறது. Boring the ear to put in the முருகு ring. அதுமுருகுபிஞ்சாயிருக்கவேணும். It must be a tender பிஞ்சு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Tenderness, tenderage; youth; இளமை. (திவா.) 2. Skanda; முருகன்.அருங்கடி வேலன் முருகொடு வளைஇ (மதுரைக். 611).3. Fragrance; மணம். முருகமர்பூ முரண்கிடக்கை(பட்டினப். 37). 4. [T. muruvu.] Beauty; அழகு.(பிங்.) 5. Divinity, god; தெய்வம். முருகு மெய்ப்பட்ட புலைத்திபோல (புறநா. 259). 6. Dancingwhile under possession by Skanda; வெறியாட்டு.முருகயர்ந்துவந்த முதுவாய் வேலன் (குறுந். 362).7. Sacrificial feast; வேள்வி. படையோர்க்கு முருகயர (மதுரைக். 38). 8. Festival; திருவிழா.(திவா.) முருகயர்பாணியும் (சூளா. நாட். 7). 9.Flower-salver; பூத்தட்டு. (நாமதீப. 429.) 10.Honey; தேன். முருகு வாய்மடுத்துண்டளி மூசும்(நைடத. மணம்புரி. 23). 11. Toddy; கள். (பிங்.)12. Sour lime; எலுமிச்சை. (பிங்.) 13. Elevation,height; எழுச்சி. (திவா.) 14. Eagle-wood. Seeஅகில், 1. (திவா.) 15. A poem in Pattu-p-pāṭṭu.See திருமுருகாற்றுப்படை. முருகு பொருநாறு (பத்துப்பாட்டு, தனிப்பா.). 16. cf. முருடு. Fuel; விறகு.(திவா.)
  • n. perh. முறுக்கு-. [T. K.murugu.] An ornament worn in the helix of theear; காதணிவகை. வச்ர முருகை யெந்தக் கோனான்றன் கையிற் கொடுத்தானோ (விறலிவிடு. 703).