தமிழ் - தமிழ் அகரமுதலி
    முருகக்கடவுளுக்குப் பூசை செய்தல் ; வெறியாடுதல் ; விருந்திடலாகிய வேள்வி செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெறியாடுதல். முருகயர்ந்து வந்த முதுவாய் வேலன் (குறுந். 362). 2. To dance while under possession by Skanda;
  • முருகக்கடவுளுக்குப் பூசை செய்தல். 1. To offer worship to Skanda;
  • விருந்திடலாகிய வேள்விசெய்தல். படையோர்க்கு முருகயர (மதுரைக். 38). 3. To give feast, as in sacrifice;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < முருகு+. 1. To offer worship to Skanda; முருகக்கடவுளுக்கு பூசை செய்தல். 2. To dance whileunder possession by Skanda; வெறியாடுதல்.முருகயர்ந்து வந்த முதுவாய் வேலன் (குறுந். 362). 3.To give feast, as in sacrifice; விருத்திடலாகியவேள்விசெய்தல். படையோர்க்கு முருகயா (மதுரைக்.38).