தமிழ் - தமிழ் அகரமுதலி
    துடி , குடை என்னும் இருவகைக் கூத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துடி குடை என்ற இருவகைக் கூத்து. (பிங்.) Skanda's dance, of two kinds, viz., tuṭi and kuṭai;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முருகன்+. Skanda's dance, of two kinds, viz.tuṭiand kuṭai; துடி குடை என்ற இருவகைக் கூத்து.(பிங்.)