தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடித்துண்டாக்கின வாசல் ; கன்னவாயில் ; முரிந்த குறடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கன்னவாயில் களவுபோகின்ற வென்றுந் தப்பிய முரிவாயில்லை (திருவாலவா. 55, 5). 2. Opening made in house-breaking;
  • இடித்து உண்டாக்கின வாசல். கண்டவெயின் முரிவாயாற் கொண்டு புக்கான் (திருவாலவா. 24, 4). 1. Opening made in a wall, used as entrance;
  • முரிந்த குறடு. முரிவாய் முற்றம் (புறநா. 261). 3. Pitted pial;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முரி- +. 1.Opening made in a wall, used as entrance;இடித்து உண்டாக்கின வாசல். கண்டவெயின் முரிவாயாற் கொண்டு புக்கான் (திருவாலவா. 24, 4). 2.Opening made in house-breaking; கன்னவாயில்.களவுபோகின்ற வென்றுந் தப்பிய முரிவாயில்லை (திருவாலவா. 55, 5). 3. Pitted pial; முரிந்த குறடு. முரிவாய் முற்றம் (புறநா. 261).