தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒடித்தல் ; அழித்தல் ; தோல்வியுறச் செய்தல் ; நடத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒடித்தல். நன்சிலை முரித்திட்டம்பை வாடினன் பிடித்துநின்றான் (சீவக. 2185). 1. To break off, snap off;
  • அழித்தல். மதிலொடு வடவாயிலை முரித்து (திருவாலவா. 24, 4). 2. To ruin;
  • தோற்கச் செய்தல். (யாழ். அக.) 3. To defeat;
  • நடத்துதல். (W.) 4. To manage, as a business;
  • நகை. 1. Laughter;
  • இலங்குகை. 2. Shining;

வின்சுலோ
  • --முரிப்பு, ''v. noun.'' Break ing, bruising, cracking from external force.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. ofமுரி-. [T. muriyu, M. murikka.] 1. To breakoff, snap off; ஒடித்தல். நன்சிலை முரித்திட்டம்பைவாடினன் பிடித்துநின்றான் (சீவக. 2185). 2. Toruin; அழித்தல். மதிலொடு வடவாயிலை முரித்து(திருவாலவா. 24, 4). 3. To defeat; தோற்கச்செய்தல். (யாழ். அக.) 4. To manage, as abusiness; நடத்துதல். (W.)
  • n. (அரு. நி.) 1.Laughter; நகை. 2. Shining; இலங்குகை.