தமிழ் - தமிழ் அகரமுதலி
    முரன் என்ற அசுரனைக் கொன்ற திருமால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [முரனென்ற அசுரனைக் கொன்றவன்] திருமால். மற்றை முராந்தகன் முனிவன் முன்னா (கம்பரா. பிணிவீ. 115). Viṣṇu, as the slayer of Muraṉ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Murān-taka. Viṣṇu, as the slayer of Muraṉ; [முரனென்றஅசுரனைதக் கொன்றவன்] திருமால். மற்றை முராந்தகன் முனிவன் முன்னா (கம்பரா. பிணிவீ. 115).