தமிழ் - தமிழ் அகரமுதலி
    முரிவு ; பறைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முரிவு. முரவுவாய்க் குழிசி (பெரும்பாண். 99). Break; broken condition, as of the mouth of a pot;
  • . See முரவம், 1. முரவுந்தூம்பு முழங்குபு துவைப்ப (பெருங்.மகத.25, 16).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முரி-. Break; brokencondition, as of the mouth of a pot; முரிவு. முரவுவாய்க் குழிசி (பெரும்பாண். 99).
  • n. See முரவம், 1. முரவுந்தூம்பு முழங்குபு துவைப்ப (பெருங். மகத. 25, 16).