தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேய்ங்குழல் ; மூக்கால் ஊதுங்குழல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேய்ங்குழல். (சது.) 1. Flute or pipe made of bamboo;
  • மூக்கால் வாசிக்குஞ் சிறுகுழல். (W.) 2. A small flute, blown by the nose;

வின்சுலோ
  • [muraḷi ] --முரலி, ''s.'' A flute or pipe, ஊதுகுழல். W. p. 666. MURALI. 2. A small flute blown by the nose, மூக்கால்வாசிக் குஞ்சிறுகுழல். 3. A flute or pipe made of a joint of bambû, வேய்ங்குழல். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < muraḷī. 1. Flute orpipe made of bamboo; வேய்ங்குழல். (சது.) 2.A small flute, blown by the nose; மூக்கால்வாசிக்குஞ் சிறுகுழல். (W.)