தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலித்தல் ; எடுத்தலோசை ; கலப்போசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒலிக்கை. (W.) 1. Sounding;
  • கலப்போசை. (சது.) 2. Confused noise;
  • எடுத்தலோசை. (சூடா.) 3. High pitch;

வின்சுலோ
  • --முரலுதல், ''v. noun.'' Sounding. 2. A confused union of sounds, பேசலா லெழுமொலி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [T. mora, K.more, M. muralu.] 1. Sounding; ஒலிக்கை.(W.) 2. Confused noise; கலப்போசை. (சது.)3. High pitch; எடுத்தலோசை. (சூடா.)