தமிழ் - தமிழ் அகரமுதலி
    பருக்கைக்கல்லுள்ள மேட்டுநிலம் ; மேடு ; பாறை ; வன்னிலம் ; கழி ; உப்பளம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உப்பளம். (யாழ். அக.) 6. Salt-pan;
  • வன்னிலம். பரன்முரம்பாகிய பயமில் கானம் (அகநா. 5). 4. Rough, hard ground;
  • பாறை. (பிங்.) 3. Rock;
  • மேடு. (சூடா.) 2. Mound, elevation;
  • பருக்கைகல்லுள்ள மேட்டுநிலம். முரம்பு கண்ணுடைந்த நடவை (மலைபடு. 432). 1. Mound of gravel or stone;
  • கழி. (சூடா.) 5. Backwater, creek, small arm of the sea;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a salt-pan, உப்பளம்; 2. a hill of stones, கல்மேடு; 3. a small arm of the sea, கழி; 4. a rock, பாறை; 5. ground raised by gravel.

வின்சுலோ
  • [murmpu] ''s.'' A salt-pan, உப்பளம். 2. A hill of stones, கல்லின்மேடு. 3. A creek or small arm of the sea, கழி. 4. Ground raised by gravel, பால்படுத்துயர்நிலம். 5. A rock, பாறை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. முரப்பு. [T. mora-mu.] 1. Mound of gravel or stone; பருக்கைக்கல்லுள்ள மேட்டுநிலம். முரம்பு கண்ணுடைந்தநடவை (மலைபடு. 432). 2. Mound, elevation;மேடு. (சூடா.) 3. Rock; பாறை. (பிங்.) 4.Rough, hard ground; வன்னிலம். பரன்முரம்பாகியபயமில் கானம் (அகநா. 5). 5. Backwater, creek,small arm of the sea; கழி. (சூடா.) 6. Salt-pan;உப்பளம் (யாழ். அக.)