தமிழ் - தமிழ் அகரமுதலி
    நுரைத்தற்குறிப்பு ; வாய்க்குள் கரகரப்பாயிருத்தற்குறிப்பு ; தூய்மையாயிருத்தற்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாய்க்குள் கரகரப்பாயிருத்தற்குறிப்பு. (b) crackling in the mouth;
  • நுரைத்தற் குறிப்பு. முரமுரெனவே புளித்தமோரும் (தனிப்பா. i, 103, 34) Onom. expr. of (a) foaming, effervescing;
  • சுத்தமாயித்தற்குறிப்பு. (c) being clean and neat;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Onom.expr. of (a) foaming, effervescing; நுரைத்தற்குறிப்பு. முரமுரெனவே புளித்தமோரும் (தனிப்பா.i, 103, 34): (b) crackling in the mouth; வாய்க்குள்கரகரப்பாயிருத்தற்குறிப்பு: (c) being clean andneat; சுத்தமாயிருத்தற்குறிப்பு.