தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைக்கு மென்மையில்லாமல் காணப்படும் தன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைக்கு மென்மையற்றுத் தோன்றுந்தன்மை. தோல் முரபேறி (அசுவசா. 66). Roughness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. முரம்பு. Roughness; கைக்கு மென்மையற்றுத் தோன்றுந்தன்மை.தோல் முரப்பேறி (அசுவசா. 66).