தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருமாலால் வதஞ்செய்யப்பட்ட ஒரசுரன். முரன் சிரமவை காலனொடுகூட (திவ். திருச்சந். 104.) An Asura killed by Viṣṇu;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a Rakshasa killed by Vishnu. முராரி, Vishnu, the destroyer of முரன்.

வின்சுலோ
  • [muraṉ] ''s.'' Rakshasa killed by Vishnu, ஓரரக்கன். W. p. 666. MURA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Mura. An Asura killedby Viṣṇu; திருமாலால் வதஞ்செய்யப்பட்ட ஓரசுரன். முரன் சிரமவை காலனொடுகூட (திவ். திருச்சந்.104).