தமிழ் - தமிழ் அகரமுதலி
    எதிர்மொழி ; பொருள் மாறுபடும் சொல் ; செய்யுள் குற்றங்களுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எதிர்மொழி. (யாழ். அக.) 2. Contradictory statement;
  • பொருள் மாறுபடும் சொல். 1. (Rhet.) Contrast, antithesis;
  • செய்யுட்குற்றங்களு ளொன்று. (யாப். வி. பக். 525.) (Pros.) A defect in versification;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எதிர்மொழி.

வின்சுலோ
  • ''s. [in rhet.]'' Contrast, antithesis, எதிர்மொழி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • முரண்விளைந்தழிவணி muraṇ-viḷain-taḻivaṇin. < id. +. (Rhet.) A figure of speechin which there is an apparent contradiction;மேனோக்கில் மாறுபாடு தோன்றக் கூறும் அணி.
  • n. < id. +.1. (Rhet.) Contrast, antithesis; பொருள் மாறுபடும் சொல். 2. Contradictory statement; எதிர்மொழி. (யாழ். அக.)
  • n. < முரண் +.(Pros.) A defect in versification; செய்யுட்குற்றங்களு ளொன்று. (யாப். வி. பக். 525.)