தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொடை ஐந்தனுள் சொல்லாலும் பொருளாலும் மறுதலைப்படப் பாட்டுத் தொடுப்பது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொடையைந்தனுள் மொழியானும் பொருளானும் மறுதலைப்படப் பாட்டுத் தொடுப்பது. (இலக். வி. 723, உரை) A mode of versification in which there is antithesis of words or ideas, one of five toṭai, q.v.;

வின்சுலோ
  • ''s.'' A kind of poetry consisting of words taken in contrast. See தொடை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முரண்+. (Pros.) A mode of versification in whichthere is antithesis of words or ideas, one of fivetoṭai, q.v.; தொடையைந்தனுள் மொழியானும்பொருளானும் மறுதலைப்படப் பாட்டுத் தொடுப்பது.(இலக். வி. 723, உரை.)