தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாறுபடுதல் ; பெருக்குதல் ; வலிமை பெறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாறுபடுதல். தீ முரணிய நீரும் (புறநா.2). - tr. (Arith.) To be at variance;
  • பெருகுதல். இரு திணையும் பொதுவுமான மூன்றினானும் முரணப் பதினெட்டாம் (நன். 269, மயிலை.). To multiply;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. < முரண்-. intr.To be at variance; மாறுபடுதல். தீ முரணிய நீரும்(புறநா. 2).--tr. (Arith.) To multiply; பெருக்குதல். இரு திணையும் பொதுவுமான மூன்றினானும்முரணப் பதினெட்டாம் (நன். 269, மயிலை.).